ஸ்ரீவைத்யநாத் வைத்யசாலா

உடல் நலக்   குறிப்புகள்            *ஏப்பம்:*

*அடிக்கடி ஏப்பம் வருகிறதா?*

 வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
 
*பூச்சிக்கடிவலி:* எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில்  தேய்க்கவும்.
 
*உடல் மெலிய:* கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
 
*வயிற்றுப்புண்:* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
 
*வயிற்றுப் போக்கு:* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மைபோல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

Comments

Popular posts from this blog

யோக முத்திரைகள்

கைவிரல்களில் மருத்துவம்

சிலாஜித் டிராப்ஸ் Shilajit drops