மஞ்சட்காமாலை மருத்துவம்
கல்லீரல் மனித சரீரத்தின் முக்கியமான மிகப்பெரிய உள்ளுறுப்பு இதைக் கவனத்துடன் பாதுகாத்தல் வேண்டும் இதனால் பல்வேறு நோய்கள் தோன்றாது காக்கும். உடலில் அதிகரித்த பித்தம் கல்லீரலில் கொழுப்பு பேட்டி லிவர் Fatty liver கல்லீரல் சுருக்கம் லிவர் சிரோசிஸ் liver chirosis கல்லீரல் குறைபாடுகள் அதிகமாக மது அருந்தியதால் கல்லீரல் கெடுதல். இரவில் அதிக நேரம் கண் விழித்தல் பழைய அசுத்தமான நீரினைக்குடித்தல் போன்ற காரணங்களினால் மனித உடலில் மஞ்சட் காமாலை உருவாகி பிலிரூபின் என்னும் பித்த நீர் அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிடுகிறது Hepatitis b c போன்ற வைரஸ் தொற்றுகளும் உருவாகிறது. அதிகம் கல்லீரலுக்கு வேலை தருபவர்கள் இயற்கை Liver tonics tablets மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.மஞ்சட்காமாலைக்கு நமது மருத்துவமனையில் நோய்க்கு ஏற்ப பாரம்பரிய பச்சிலை மருந்து சித்த ஆயுர்வேத இயற்கை மருந்துகள் வழங்கி சிறந்தமுறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. Hepatitis b வைரசால் பணிக்காக வெளிநாடு செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கி நலமாக்கலாம். ஸ்ரீவைத்யநாத் வைத்யசாலா பாரதிபுரம் பள்ளபாளையம் கோவை 9597125669 படித்த நல் உள்ளங்கள் மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயனடைச்செய்யுங்கள் தேவையுள்ள யாரோ ஒருவருக்கு உதவும். நன்றி வாழ்க வளத்துடன் நல்லதே நடக்கும்.
Comments
Post a Comment