*சிலாஜித் டிராப்ஸ் சிலாஜித் இமாலய மலைகளில் பாறைகளுக்கு அடியில் விளையும் இயற்கைத் தாதுப்பொருள் ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் சிறப்புடையது பொதுவாக வட இந்தியாவில் ஆண்மை பெருக்கி மருந்துகளில் பிரபலமாக உள்ளது ஆனால் அதன் பயன்கள் எண்ணற்றவை இமாலயக் குளிரில் யோகம் செய்யும் யோகிகள் இதனை காய கல்பமாக சாப்பிடுகின்றனர் கடும் குளிரிலும் நோய்எதிர்ப்பாற்றல் அதிகரிக்கச்செய்கிறது. உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் Fulvic acid என்ற அதிசய ரசாயனப்பண்பு இயற்கையாகவே உள்ளது தனிச்சிறப்பு மற்றும் இதில் 84 விதமான மினரல் சத்துக்களும் உள்ளன எண்ணற்ற நோய்களுக்கு பயன்படக்கூடியது ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்பு அதிகமுள்ளது இது உடல்நலத்தையும் சிறந்த நினைவாற்றலையும் தருகிறது வீக்கம் வலிகளை குறைக்கிறது சக்திதரும் டானிக்காக செயல்படுகிறது உடலில் அதிகமாக உள்ள துர்நீர்களை நீக்கி மேனியை பொலிவடையச் செய்கிறது இத்தகைய குணம் கொண்ட சிலாஜித் உடன் அஸ்வகந்தா Ext முருங்கை ext கீரீன் டீ ext குங்குமப்பூ வெள்ளி பற்பம் தங்க பற்பம் சேர்த்து லிக்ய...
கல்லீரல் மனித சரீரத்தின் முக்கியமான மிகப்பெரிய உள்ளுறுப்பு இதைக் கவனத்துடன் பாதுகாத்தல் வேண்டும் இதனால் பல்வேறு நோய்கள் தோன்றாது காக்கும். உடலில் அதிகரித்த பித்தம் கல்லீரலில் கொழுப்பு பேட்டி லிவர் Fatty liver கல்லீரல் சுருக்கம் லிவர் சிரோசிஸ் liver chirosis கல்லீரல் குறைபாடுகள் அதிகமாக மது அருந்தியதால் கல்லீரல் கெடுதல். இரவில் அதிக நேரம் கண் விழித்தல் பழைய அசுத்தமான நீரினைக்குடித்தல் போன்ற காரணங்களினால் மனித உடலில் மஞ்சட் காமாலை உருவாகி பிலிரூபின் என்னும் பித்த நீர் அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிடுகிறது Hepatitis b c போன்ற வைரஸ் தொற்றுகளும் உருவாகிறது. அதிகம் கல்லீரலுக்கு வேலை தருபவர்கள் இயற்கை Liver tonics tablets மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.மஞ்சட்காமாலைக்கு நமது மருத்துவமனையில் நோய்க்கு ஏற்ப பாரம்பரிய பச்சிலை மருந்து சித்த ஆயுர்வேத இயற்கை மருந்துகள் வழங்கி சிறந்தமுறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. Hepatitis b வைரசால் பணிக்காக வெளிநாடு செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கி நலமாக்கலாம். ஸ்ரீவைத்யநாத் வைத்யசாலா பாரதிபுரம் பள்ளபாளையம் கோவை 9597125669 ...
Comments
Post a Comment