ஆண்களுக்கான அருமருந்து

ஆண்களுக்கான மன்மத வீரிய சூரணம் 

தேவையான பொருட்கள்:
முருங்கை விதை - 50 கிராம் 
முருங்கை பிசின் - 50 கிராம்
கோரைக்கிழங்கு - 50 கிராம்
பூனைகாலி விதை - 50 கிராம்
நிலப்பனங்கிழங்கு - 50 கிராம்
ஓமம் - 50 கிராம்
சாரப்பருப்பு - 50 கிராம்
ஜாதிக்காய் - 50 கிராம்
முருங்கை பிஞ்சு (நாரில்லாதது) - 100 கிராம்
ஓரிதழ் தாமரை (சமூலம்) - 500 கிராம் 

செய்முறை :
அனைத்து மருந்துகளையும் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடித்து கொள்ளவும். இதை தினமும் பசும்பாலிலோ அல்லது வெள்ளாட்டு பாலிலோ கலந்து குடித்து வரவும். 
காலை, இரவு என இரண்டு வேளை உணவிற்கு பின்.

உபயோகம்:
இதனை தொடர்ந்து சாப்பிட 60 வயதுள்ளவர்கள் கூட 20 வயது வாலிபனைப் போல் உடலுறவில் ஈடுபடலாம். உடலழகும், முகபொலிவும், உடல் ஆரோக்யமும் உண்டாகும். மற்றும் விந்தை தடிப்பாக்கி விந்து முந்துதலை கட்டுப்படுத்துகிறது. இத்துடன் லிங்கம் அயத்தங்கம் வெள்ளி பற்பங்கள் சேர்த்துண்ண சிறந்த பலன்கள் கிடைக்கிறது. மருந்து பலகீனத்திற்கு ஏற்றாற்போல மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளவும். மருந்துகள் நேரிலும் கொரியரிலும் கிடைக்கும்.9597125669 whattasspp 

Comments

Popular posts from this blog

யோக முத்திரைகள்

கைவிரல்களில் மருத்துவம்

சிலாஜித் டிராப்ஸ் Shilajit drops